திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் JRF பணிகள் – cutn careers 2021

cutn careers

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் JRF பணிகள் – cutn careers 2021

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் :  Junior Research Fellow

காலியிடம் : 1 

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Micro biology / Biochemistry / Molecular biology / Biotechnology / Epidemiology and Public Health – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஏதாவதொரு தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

How to Apply for cutn careers

விண்ணப்பிக்கும் முறை :  கீழ்காணும் இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து விபரங்கள் அடங்கிய பயோ டேட்டா சுய அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 20.8.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி :  praveen@cutn.ac.in 

ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 23.8.2021

நேரம் : 10.00 (காலை)

இப்பணிக்கு விண்ணப்பிக்க : Apply

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்