தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை கோவிலில் பல்வேறு பணிகள் – 2021

தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை கோவிலில் பல்வேறு பணிகள் – tn govt jobs 2021

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரிலுள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் கீழ்வரும் (tn govt jobs) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

TN govt jobs

1. பணியின் பெயர் : கடன் சீட்டு விற்பனையாளர்

காலியிடங்கள் : 11

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 58,600

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : டிக்கெட் பஞ்சிங்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 11,600 – 36,800

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : உதவி மின் பணியாளர்

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 16,600 – 52,400

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electrician / Wireman டிரேடில் ITI படிப்பை முடித்து எலக்ட்ரீஷியன் பணிக்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : பிளம்பர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : பிளம்பர் டிரேடில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ITI படிப்புடன் ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

tn govt jobs

5. பணியின் பெயர் : குழாய் இயக்குபவர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 16,600 – 50,400

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : பிளம்பர் டிரேடில் ITI படிப்பை முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ITI படிப்புடன் 2 வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : திருவலகு

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க  வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதி அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சேர்ந்தவராகவும், தமிழில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

How to Apply for TN govt jobs

விண்ணப்பிக்கும் முறை :   www.hrce.tn.gov.in  என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் 31.8.2021 தேதிக்கு முன் தபாலில் விண்ணப்பிக்கவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

உதவி ஆணையர் அவர்கள்,

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்,

மேல்மலையனூர் வட்டம்,

விழுப்புரம் மாவட்டம் – 604 204.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்