tn jobs

TamilNadu Rural Development Jobs 2022

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு பணிகள் – Tamilnadu Rural Development Jobs 2022

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் Tamil Nadu Rural Transformation Project பணிகளுக்கு (Tamil Nadu Rural Development Jobs) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Applications are invited from eligible candidates for the Tamil Nadu Rural Transformation Project (Government Jobs in Tamilnadu Rural Development) being undertaken by the Tamil Nadu Rural Development Department. Here are the details.  All the latest and upcoming Tamilnadu Rural Development Jobs 2022 details are available on this page. We have started this page especially for the candidates who are searching and interested for Government Jobs in Tamil Nadu. This page contains all the active and recently expired Tamilnadu Rural Development job openings. For job aspirants, this page helps a lot by giving complete information about Jobs in Tamilnadu Rural Development 2022. Interested Candidates after verify all the information can proceed to apply for it before the closing date.

Tamil Nadu Rural Development Department Job Vacancies

1. பணியின் பெயர் : Young Professionals

காலியிடங்கள் : 58

சம்பளவிகிதம் : ரூ. 45,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Business Administration / Rural Management / Business Management / Social Work / Agriculture / Automation / Marketing / Finance / HR  இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Executive Officer – Enterprise Development 

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 42,500

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Rural Management / Business Management / Agriculture Business Management  இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Tamilnadu Rural Development jobs- Kanniyakumari- 2022

3. பணியின் பெயர் : Executive Officer – Enterprise Financing 

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 35,000

வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Executive Officer

காலியிடங்கள் : 8

சம்பளவிகிதம் : ரூ. 35,000

வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Tamilnadu Rural Development Jobs – Salem -2022 – Latest updated

5. பணியின் பெயர் : Block Team Leader

காலியிடங்கள் : 25

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Tamilnadu Rural development Department jobs

6. பணியின் பெயர் :  Project Executive – Enterprise Development

காலியிடங்கள் : 109

சம்பளவிகிதம் : ரூ. 20,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு (Rural Management / Business Management / Agriculture Business Management இப்பாடப்பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்) தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் :  Project Executive – Skills and Jobs

காலியிடங்கள் : 45

சம்பளவிகிதம் : ரூ. 20,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு (Rural Management / Business Management / Agriculture Business Management இப்பாடப்பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்) தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் :  Project Executive – Accounts

காலியிடங்கள் : 41

சம்பளவிகிதம் : ரூ. 20,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Finance / ICWA – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Enterprise Finance Professionals

காலியிடங்கள் : 24

சம்பளவிகிதம் : ரூ. 50,000

வயதுவரம்பு : 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Commerce / Finance / ICWA இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Job Vacancies in Tamilnadu Rural Development Department

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.tnjobs.tnmhr.com  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.3.2o22

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  hr.22@tnmhr.com  என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்