காஞ்சிபுரம் தகவல் தொழில்நுட்பகத்தில் டெக்னீஷியன் & அலுவலக உதவியாளர் பணிகள் -iiitdm 2022

tn jobs

காஞ்சிபுரத்திலுள்ள தகவல் தொழில்நுட்ப, ஆடை மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் (iiitdm) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

iiitdm

1. பணியின் பெயர் : Office Assistant

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ.20,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Technician (Computer & Networks)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ.16,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Computer Engineering / IT / Electronics Engineering – ல் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.iiitdm.ac.in  என்ற இணையதளத்தில் பயோடேட்டா மற்றும் அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் பதிவேற்றம் செய்யவும். பின்னர் பயோடேட்டா, தற்போதைய புகைப்படம், தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :

i) Office Assistant பணிக்கு நேர்முகத் தேர்வு : 9.3.2022

ii) Technician பணிக்கு நேர்முகத் தேர்வு : 10.3.2022

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Administration Section,

Indian Institute of Information Technology Design and Manufacturing,

Kancheepuram,

Melakkotaiyur,

Vandalur kelambakkam Road,

Chennai – 600 127.

E-Mail : recruit@iiitdm.ac.in

 

iiitdm

 

2. திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை : –

திருவாரூரிலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் அசிஸ்டென்ட்வேண்ட் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Project Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ.25,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Biotechnology / Bio-chemistry / Microbiology / Molecular Biology இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் GATE / NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.cutn.ac.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 10.3.2022 தேதிக்குள் erstresslabcutn@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

iiitdm

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்