tn jobs

தமிழ்நாடு வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் / TANUVAS – ல் JRF வேலைவாய்ப்பு – 2022

திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. tanuvas இது குறித்த விபரங்கள் வருமாறு. 

tanuvas

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் : 24 (UR-7, MBC-5, BC-7, SC-3, SCA-1, ST-1)

வயதுவரம்பு : பொதுப்பிரிவினர்கள் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். BC  / MBC பிரிவினர்களுக்கு 18 முதல் 34 வயதிற்குள்ளும், SC / ST / ஆதரவற்ற விதவைகள்  பிரிவினர்களுக்கு 18 முதல் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும், முன்னாள் இராணுவத்தினருக்கு 53 வயதிற்குள்ளும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை :  www.tiruppur.nic.in   என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்திச் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு / விரைவு தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். 

அனுப்ப வேண்டிய முகவரி : 

மாவட்ட ஆட்சியர்,

வருவாய்த்துறை (அ-பிரிவு),

அறை எண் : 224, இரண்டாம் தளம், 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 

பல்லடம் ரோடு,

திருப்பூர் – 641 604.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.5.2022

குறிப்பு : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவர். மேற்கண்ட பணிக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

tanuvas

2. மெட்ராஸ் கால்நடை அறிவியல் கல்லூரியில் JRF பணி – 2022

மெட்ராஸ் கால்நடை அறிவியல் கல்லூரியில் (JRF) Junior Research Fellow பணிக்கு (tanuvas) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Junior Research Fellow

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Biotechnology – ல் M.Tech / M.Pharm / Biological Science -ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் NET அல்லது GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

tanuvas

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  தகுதியானவர்கள் முழு விபரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Chairman,

Selection Committee,

AYUSH Scheme & Assistant Professor,

Department of Veterinary Biochemistry,

Madras Veterinary College,

Chennai – 600 007.

தேர்வு நடைபெறும் நாள் : 6.5.2022

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2.5.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  www.tanuvas.ac.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்