TANUVAS Enumerator Recruitment 2022

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – TANUVAS Enumerator Recruitment 2022

தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் Enumerator (கணக்கெடுப்பாளர்) பணிக்கு நேர்காணல் மூலமாகத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TANUVAS Enumerator Recruitment 2022

பணியின் பெயர் : Enumerator

காலியிடங்கள் : 01

ஊதியவிகிதம் : ரூ. 12,000/-

கல்வித்தகுதி :

  • ஏதேனும் ஒரு டிப்ளமோ அல்லது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தோடா பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மற்றும் விவசாயிகளிடமிருந்து விவரங்களைக் கணக்கிடுவது அல்லது விலங்களிடமிருந்து விவரங்களைச் சேகரிப்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தோடா எருமைகளைக் கையாள்வதில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Selection Process for TANUVAS Enumerator Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply for TANUVAS Enumerator Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.tanuvas.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி :

hodagbmvc@tanuvas.org.in அல்லது sbrs@tanuvas.org.in  

விண்ணப்பத்தாரர்கள் அவர்களின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பத்தின் நகலுடன் தொடர்புடைய அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்பட அடையாளத்துடன் நேர்காணல் நாளில் கீழ்க்கண்ட மூகவரிக்கு கொண்டு வர வேண்டும்.

The Sheep Breeding Research Station,

Sandynallah,

Nilgiris District – 643 237.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.12.2022 

TANUVAS Official Notification PDF : Click Here 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்