Virudhunagar District Health Society Jobs 2022

விருதுநகர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – Virudhunagar District Health Society Jobs 2022

விருதுநகர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக பணிபுரிய கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Virudhunagar District Health Society Jobs 2022

1. பணியின் பெயர் : Pharmacist

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : B.Pharm / D.Pharm – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Audiologist and Speech Therapist

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 23,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Bachelor Degree with Audiology and Speech Language Pathology from any recognized. 

3. பணியின் பெயர் : Physiotherapists

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 13,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Bachelor of Physiotherapists (BPT) or Complete a Diploma Course Physitherapy. 

4. பணியின் பெயர் : Radiography

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : B.Sc Radiography பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Selection process in Virudhunagar DHS Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Virudhunagar District Health Society Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.virudhunagar.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

virudhunagar District Health Society Jobs vacancy 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

செயற் செயலாளர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

துணை இயக்குநர் சுகாதாரப் பணியாளர் அலுவலகம்,

விருதுநகர் மாவட்டம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.12.2022 (மாலை 5.00 மணிக்குள்)

Virudhunagar District Recruitment 2022

Virudhunagar Official Website Career page: Click Here
Official  Notification & Application PDF : Click Here
நிபந்தனைகள்:
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது. .
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும். 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்