தமிழ்நாடு TANUVAS – ல் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகள் – 2021
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (tanuvas recruitment 2021) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Technical Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 8,000
கல்வித்தகுதி : Life Science – ல் B.Sc அல்லது M.Sc பட்டம் அல்லது Biotechnology – ல் B.Tech. / M.Tech. பட்டம் அல்லது Bioinformatics – ல் PG டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Bio-Informatics துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
tanuvas recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் அனைத்து விபரங்கள் அடங்கிய பயோடேட்டா மற்றும் அசல் சான்றிதழ்களுடன் 25.8.2021 தேதியன்று நடைபெறும்.எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.
தேர்வு நடைப்பெறும் இடம் :
The Bioinformatics Centre and ARIS Cell,
Madras Veterinary College,
Chennai – 600 007.
மேலும் ஏதாவது சந்தேகங்களுக்கு hodbitmvc@tanuvas.org.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.tanuvas.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.