தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் அசோஸிசேட் பணிகளுக்கு (tanuvas recruitment 2022) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tanuvas recruitment 2022
1. பணியின் பெயர் : Project Associate – I
காலியிடம் : 1
சம்பளவிகிதம் :
- GATE / NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு : ரூ. 31,000
- GATE / NET தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு : ரூ. 25,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Life Sciences / M.V.Sc அல்லது Bio-Technology பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Associate – II
காலியிடம் : 1
சம்பளவிகிதம் :
- GATE / NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு : ரூ. 35,000
- GATE / NET தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு : ரூ. 28,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Life Sciences / M.V.Sc அல்லது Bio-Technology பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
tanuvas recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.trpvb.org.in அல்லது www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 09.06.2022 (காலை : 10 மணிக்கு)
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
TRPVB ,
2nd Floor,
Central University Laboratory (CUL) Building,
Madhavaram Milk Colony,
Chennai – 600 051.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tanuvas recruitment 2022
2. நாமக்கல் மாவட்ட கால்நடை விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை :-
தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்ட கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
பணியின் பெயர் : Senior Research Fellow
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் :
- முதல் மற்றும் இரண்டாம் வருடம் : ரூ. 31,000
- மூன்றாம் வருடம் : ரூ. 35,000
வயதுவரம்பு : ஆண்கள் 35 வயதிற்குள்ளும், பெண்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Bio-Technology / Bio-Chemistry / Chemistry பாடத்தில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் LCMS / MS / GCMS / AAS / UPLC – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
tanuvas recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய அட்டெஸ்ட் செய்த நகல்கள், புகைப்படம் இணைத்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 15.6.2022
நேரம் : 10.00 A.M.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :
Animal Feed Analytical and Quality Assurance Laboratory,
Veterinary College and Research Institute,
Namakkal – 637 002.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here