mha recruitment

சென்னை ஆவடியில் இராணுவ ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை – tcl careers 2022

சென்னை, ஆவடியில் செயல்பட்டு வரும் இராணுவ வீரர்களுக்கான ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் (tcl careers) அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. தகுதியான ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இது குறித்த விபரம் வருமாறு.

tcl careers

பயிற்சியின் பெயர் : Trade Apprentices (57th Batch)

மொத்த காலியிடங்கள் : 180 

ITI படித்தவர்களுக்கான காலியிடங்கள் : 108 ( UR-57, OBC-29, SC-21, ST-1)
10 – ம் வகுப்பு படித்தவர்களுக்கான காலியிடங்கள் : 72 (UR-39, OBC-19, SC-14)
வயதுவரம்பு : குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியடைத்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
ITI Category : Tailoring தொழிற்பிரிவில் ITI படித்திருக்க வேண்டும்.
Non – ITI Category : குறைந்தது 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 – ம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : 10 / ITI மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சியின் போது மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
உதவித்தொகை : 
1. ITI படித்தவரக்களுக்கு : ரூ. 7,700
2. 10- ம் வகுப்பு படித்தவர்களுக்கு : முதல் வருடம் – ரூ. 6,000 ;  இரண்டாம் வருடம்  – ரூ. 6,600

tcl careers

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. (SC / ST / PWD / பெண்கள் / திருநங்கை பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) கட்டணத்தை டி.டி – யாக எடுத்து அனுப்பவும்.
டி.டி – யாக எடுக்க வேண்டிய முகவரி : 
The General Manager, 
Ordnance Clothing Factory, 
Avadi 
விண்ணப்பிக்கும் முறை :   www.troopcomfortslimited.co.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் மற்றும் விண்ணப்பக் கட்டண டி.டி ஆகியவற்றை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்