NAL – ல் Technical Officer மற்றும் Assistant (technical assistant jobs)வேலை வாய்ப்பு -2021
பெங்களூரில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வங்களில் பொறியியல் பட்டதாரிகளுக்கு (technical assistant jobs) டெக்னிக்கல் ஆபீசர் மற்றும் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த வருமாறு.
Advt.No.: 3 /2021
I.பணியின் பெயர்: Technical Assistant
1. பிரிவு : Mechanical
காலியிடங்கள் : 4 ( UR- 2, OBC-2 )
சம்பளம் : ரூ. 35,400
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
technical assistant jobs
2. பிரிவு : Electrical / Electronics & Communication Engineering
காலியிடங்கள் : 3 ( UR- 1, SC-1, HH-1 )
சம்பளம் : ரூ. 35,400
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronic &Communication Engineering -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பிரிவு : Electronic & Instrumentation
காலியிடங்கள் : 3 ( UR- 1, OBC-2 )
சம்பளம் : ரூ. 35,400
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronic & Instrumentation Engineering -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
technical assistant jobs
4. பிரிவு : Civil Engineering
காலியிடங்கள் : 2 ( UR- 1, ST-1 )
சம்பளம் : ரூ. 35,400
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பிரிவு : Metallurgy / Metallurgical Engineering
காலியிடங்கள் : 2 ( EWS-1, OBC-1 )
சம்பளம் : ரூ. 35,400
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Metallurgical Engineering -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
technical assistant jobs
6. பிரிவு : B.Sc in Computer Science / BCA
காலியிடங்கள் : 2 (UR-1, VH-1)
சம்பளம் : ரூ. 35,400
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / Computer Application / Technology -ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பிரிவு : Hotel Management
காலியிடங்கள் : 1 ( UR- 1 )
சம்பளம் : ரூ. 35,400
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Hotel Management அல்லது Catering Technology அல்லது Hospitality Management பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. பிரிவு : AirCarft Maintenance
காலியிடங்கள் : 2 ( UR- 1, OBC-1 )
சம்பளம் : ரூ. 35,400
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : AirCarft Maintenance – ல் இளங்கலை பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட தொழிற்கல்வி இப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
II.பணியின் பெயர் : Technical Officer
காலியிடங்கள் : 1 ( EWS-1 )
சம்பளம் : ரூ. 44,900
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Mechanical Engineering – ல் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
technical assistant jobs
III.பணியின் பெயர் : Senior Technical Officer – 1
காலியிடங்கள் : 2 ( UR- 1, OBC-1 )
சம்பளம் : ரூ. 56,100
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : OBC பிரிவினருக்கு Aeronautical Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். UR பிரிவினருக்கு Mechanical Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
III.பணியின் பெயர் : Senior Technical Officer – 2
காலியிடங்கள் : 4
சம்பளம் : ரூ. 67,700
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : (i) Mechanical Engineering / Production / Industrial Engineering / Aerospace Engineering – ல் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(ii). Electrical / Electronic & Communication / Aerospace Engineering -ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(iii). Electronic & Communication Engineering -ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(iv). Materials Engineering -ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட பணியிடங்களுக்கு 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : Technical Assistant மற்றும் Technical Officer பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தகுதியானவர்கள் முதலில் ஸ்கில் தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஸ்கில் தேர்வில் தகுதியானவர்கள் எழுத்துதேர்வு Paper I , II, மற்றும் III என மூன்று பிரிவாக நடைப்பெறும்.
Sr. Technical Officer -1, Sr. Technical – 2 பணிக்கு நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
technical assistant jobs
விண்ணப்பக்கட்டணம் : ரூ.100. – யை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.nal.res.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.