தென்காசி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறையில் வேலைவாய்ப்பு – 2022
தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை, தென்காசி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tenkasi District Recruitment 2022
1. பணியின் பெயர் : Pharmacist
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதிம் : ரூ. 15,000 /-
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Pharmacist பாடப்பிரிவில் D.Pharm / B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Attender Cum Cleaner
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதிம் : ரூ. 8,500 /-
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Selection process in Tenkasi District Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for the Tenkasi District Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.tenkasi.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ / (Speed Post) விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகம்,
தென்காசி மாவட்டம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.09.2022 (மாலை 5.30 மணிக்குள்)
Tenkasi District Official Notification PDF: Click Here
Tenkasi District Application Form PDF: Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here