திருவண்ணமாலை இணை இயக்குநர் நலப்பணி அலுவலகத்தில் வேலை – 2022
தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணமாலை இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Thiruvannamalai DHS Recruitment 2022
1. பணியின் பெயர் : Accountant Assistant
காலியிடங்கள் : 01
மாத தொகுப்பு ஊதியம் : ரூ. 16,000 /-
கல்வித்தகுதி : B.Com இளங்கலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Tally – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Physiotherapist
காலியிடங்கள் : 01
மாத தொகுப்பு ஊதியம் : ரூ. 13,000 /-
கல்வித்தகுதி : Bachelor of Physiotherapy (BPT) from any Recognized University.
3. பணியின் பெயர் : Sector Health Nurse / Urban Health Manager
காலியிடங்கள் : 01
மாத தொகுப்பு ஊதியம் : ரூ. 25,000 /-
கல்வித்தகுதி :
- M.Sc Nursing : Community Health/ Paediatrics / Obstertrics & Gynacology (Experience in Public Health Preferable).
- B.Sc Nursing with minimum 3 years experience in Public Health (Compulsory).
Selection process in Thiruvannamalai District Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Thiruvannamalai DHS Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் BIO DATA with Passport Size Photo வுடன் தங்கள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் A / B நிலையில் உள்ள அலுவலர்களிடம் Attested பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதிவிக்கான பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனுடன் ரூ. 25 மதிப்புள்ள தபால்தலைகளை ஒட்டிய சுய விலாசமிட்ட கலர்கள் இரண்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
கௌரவ செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம்,
செங்கம் சாலை,
திருவண்ணமாலை மாவட்டம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.12.2022
Thiruvannamalai DHS Official Website Career page : Click Here
Thiruvannamalai DHS Official Notification PDF : Click Here
நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
- மேற்கண்ட பதவிகளுக்கு அவரசம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 02.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன.
- அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
- மேலும் 05.12.2022 அன்று நேர்முகத் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here