Thoothukudi Govt Medical College Recruitment

Thoothukudi Govt Medical College Recruitment 2023

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – Thoothukudi Govt Medical College Recruitment 2023

அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் NHM Scheme (Geriatric, CEmONC) மற்றும் TNHSRP Scheme – ல் கீழ் ஒப்பளிக்கப்பட்டுள்ள  ஒப்பந்த பணியிடங்களில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு ஆண் / பெண் நபர்களிடமிருந்து தனித்தனியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
Thoothukudi Medical College Hospital Recruitment 2023 | Thoothukudi Government Medical College Hospital Job Notification 2023 | Thoothukudi Multi-purpose Health worker Posts 2023 | Thoothukudi GMCH Multipurpose Health worker Recruitment 2023 | Application Form PDF Download @ www.thoothukudi.nic.in  |  Thoothukudi invites applications for recruitment of Hospital Quality Manager, Physiotherapist, Multipurpose Health worker, Security Guard Posts. The applicant is requested to Download the Application Form through Official Website @ www.thoothukudi.nic.in | The Last date for the receipt of the application along with the enclosures is 25.05.2023

Thoothukudi Govt Medical College Recruitment 2023

1. பணியின் பெயர் : மருத்துவமனை மேலாண்மை அலுவலர் (Hospital Quality Manager)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 60,000 /-

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  Master in Hospital Administration / Health Management / Public Health.
  • Only Candidates with regular courses are to be included (Correspondence / Open University / Online Course Should be Excluded).

Experience :

 a) Essential:

  • Applicant must possess a minimum of two years experience in Public Health / Hospital Administration.

b) Desirable :

  •  Preference shall be given to Candidates with experience in Health Care Quality of Formal Quality Systems like NABH/ISO 98001:2008/six/Sigma/Lean/Kaizen etc.

c) Skill and Competencies :

  •  Knowledge of Government legislation and Policies is essential.
  • Sound Knowledge of the hospitals (NABH).
  • Knowledge of English and Tamil, both written and Oral with drafting Skills.
  • Effective Communication Skills, with demonstrated ability to talk and listen to people and build rapport with them.
  • Computer proficiency and familiarity with database management programmes and commonly used packages like MS Word, Excel PowerPoint, etc.

2. பணியின் பெயர் : Physiotherapist 

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 13,000 /-

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  Passed in Bachelor of Physiotherapy Degree Certificate from any recognized University.

3. பணியின் பெயர் : Multipurpose Health Worker

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Security Guard

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Selection process in Thoothukudi Govt Medical College Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Thoothukudi Govt Medical College Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.thoothukudi.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

Thoothukudi Govt Medical College Recruitment 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

முதல்வர்,

அரசு துத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,

தூத்துக்குடி.

Government Jobs in Thoothukudi District 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.05.2023 

Official Carrier website : Click Here

Official Notification & Application Form PDF: Click Here

Govt jobs in Thoothukudi District 2023

நிபந்தனைகள் :

  • விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று,  மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • இனச்சுழற்சி வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • முறையாக பூர்த்தி செய்யப்பட்டாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீக்கப்பட்டாது.
  • விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என பரிசீலனையில் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
  • மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில்  நிரப்பப்பட உள்ளது.
  • அப்பணியிடங்கள் எக்காரணம் கொண்டும் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்பட மட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்