தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலைவாய்ப்பு – 2022
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Thoothukudi TNSRLM Recruitment 2022
ந.க.எண்.அ 5/1761 /2022
1. பணியின் பெயர் : வட்டார இயக்க மேலாளர்
காலியிடங்கள் : 02
காலியாக உள்ள பணியிடங்கள் :
- கருங்குளம் – 01
- புதூர் – 01
சம்பளவிகிதம் : ரூ. 15,000
வயதுவரம்பு : 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : இளங்கலை பட்டம் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் MS Office குறைந்தபட்சம் 6 மாதம் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் கணினி மென்பொருள் சார்ந்த கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
முன்அனுபவம் : மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Thoothukudi TamilNadu State Rural Livelihood Mission District Mission 2022
2. பணியின் பெயர் : வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்கள் : 33
காலியாக உள்ள பணியிடங்கள் :
- கருங்குளம் – 04
- புதூர் – 05
- ஆழ்வார்திருநகரி – 01
- சாத்தான்குளம் – 01
- கோவில்பட்டி – 06
- கயத்தார் – 06
- ஒட்டப்பிடாரம் – 06
- விளாத்திகுளம் – 04
சம்பளவிகிதம் : ரூ. 12,000
வயதுவரம்பு : 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : இளங்கலை பட்டம் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் MS Office குறைந்தபட்சம் 6 மாதம் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
முன்அனுபவம் : மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் i) Short Listing மற்றும் ii) Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
How to Apply for Thoothukudi TNSRLM Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நோிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம்,
இரண்டாவது தளம், கோரம்பள்ளம்,
தூத்துக்குடி – 628 101
Last Date in Thoothukudi TNSRLM Recruitment Post
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.08.2022 (மாலை 5.45 மணிக்குள்)
Thoothukudi TNSRLM Official Notification & Application Form PDF : Click Here
குறிப்பு :
- விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, கணினி பயிற்சி பெற்றத்தற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விணணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- எந்த ஒரு விண்ணப்பதையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாதத்திற்கு உண்டு.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE