tn jobs

தமிழ்நாடு TIIC – ல் மேனேஜர் மற்றும் சீனியர் ஆபீசர் பணிகள் – 2021

தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் (tiic recruitment) பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Notification No.:1/TIIC/2021

1. பணியின் பெயர் : Manager (Finance)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 56,900 – 1,80,500

வயதுவரம்பு : 21 – லிருந்து 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.மேலும் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : CA / ICWA / MBA – ல் முதுகலை தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு முதுநிலை பட்டப்படிப்புடன் MBA பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

2. பணியின் பெயர் : Manager (Legal)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 56,900 – 1,80,500

வயதுவரம்பு : 21 – லிருந்து 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.மேலும் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : சட்டத்துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சியுடன் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Senior Officer (Technicial)

காலியிடங்கள் : 8

சம்பளவிகிதம் : ரூ. 56,900 – 1,77,500

வயதுவரம்பு : 21 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.மேலும் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : B.E / B.Tech. / AMIE -ல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

tiic recruitment

4. பணியின் பெயர் : Senior Officer (Finance)

காலியிடங்கள் : 27

சம்பளவிகிதம் : ரூ. 56,900 – 1,77,500

வயதுவரம்பு : 21 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.மேலும் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : CA / ICWA / ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் MBA பட்டம் பெற்று ஒரு  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

5. பணியின் பெயர் : Senior Officer (Legal)

காலியிடங்கள் : 9

சம்பளவிகிதம் : ரூ. 56,900 – 1,77,500

வயதுவரம்பு : 21 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.மேலும் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : சட்டத்துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

tiic recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ. 1000 + GST @ 18% .  SC / ST பிரிவினருக்கு ரூ. 500 + GST@18%  கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :    www.tiic.org  என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் 14,9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்