ndtl recruitment

திருநெல்வேலி மாவட்டம் பொது சுகாதாரம் / நோய் தடுப்பு துறையில் வேலை – 2021

1. பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறையில் வேலை :-

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்தவத் துறையில் கீழ்க்கண்ட பணிக்கு (tiic recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

வெ.ஆ.எண்.102 / 2021 செ.ம.தொ.அ.திலி.நாள் : 26.10.2021

1. பணியின் பெயர் : District Quality Consultant

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 40,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Dental / Ayush / Nursing / Social Science / Life Science / Hospital Administration / Public Health / Health Management – ல் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : IT – Co-Ordinator

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 16,500

வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Bio-Medical Engineering / Medical Laboratory  பிரிவில் B.E / B.Tech. / M.Sc  பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Driver

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 9,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் HMV லைசென்ஸ் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் :  Attendant Cum Cleaner

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 6,500

வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

tiic recruitment

5. பணியின் பெயர் : Psycologist

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 13,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Psychology / MSW – ல் இளநிலை / முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Data Entry Operator 

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Data Processing Assistant

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : B.Sc Computer Science / BCA போன்ற ஏதாவதொரு பட்டப்படிப்புடன் PGDCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Physiotherapist

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Physiotheraphy – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

tiic recruitment

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பப் படிவங்களை அருகிலுள்ள மாவட்ட துணை சுகாதார இயக்குநர் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களில் பெற்றுக் கொண்டு அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது விரைவு தபாலில் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ 10.11.2021 தேதிக்குள் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

16 / 22, பழைய போலிஸ் ஆஸ்பத்திரி ரோடு,

பாளையங்கோட்டை,

திருநெல்வேலி – 627 002.

 

E-Mail ID : dphtnv@nic.in

 

 

2. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை : –

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் (tiic recruitment) கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No:2/TIIC/2021DT.24.10.2021

1. பணியின் பெயர் : Marketing Executive

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 21 – லிருந்து 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

tiic recruitment

கல்வித்தகுதி  : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் Financial Services – ல் 2 வருட பணி அனுபவமும், ஆங்கிலம் மற்றும் தமிழில் நல்ல பேசும் திறனும், கணினி அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.tiic.co.in/mktg.recruitment   என்ற இணையதளம் மூலம் 7.11.2021 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்