Tirupathur DHS Recruitment 2022 | Data Entry Operator Posts

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு – 2022

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் கீழ்க்கண்ட காலியிடங்களுக்கு பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tirupathur DHS Recruitment 2022

1. பணியின் பெயர் : Data Entry Operator (DEO)

காலியிடங்கள் : 01

மாத தொகுப்பு ஊதியம் : ரூ. 12,000 /-

கல்வித்தகுதி : Computer பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்புடன் Computer Application – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Selection process in Tirupathur District Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Tirupathur DHS Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  விண்ணப்பதாரர்கள் BIO DATA with Passport Size Photo வுடன் தங்கள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் A / B நிலையில் உள்ள அலுவலர்களிடம் Attested பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதிவிக்கான பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனுடன் ரூ. 25 மதிப்புள்ள தபால்தலைகளை ஒட்டிய சுய விலாசமிட்ட கலர்கள் இரண்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

நிர்வாக செயலாளர்,

துணை இயக்குநர் சுகாதார பணிகள், 

மாவட்ட நலவாழ்வு சங்கம்,

துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுலகம்,

திருப்பத்தூர் மாவட்டம் – 635 601.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.09.2022 
Tirupathur DHS Official Website Career page : Click Here
Tirupathur DHS Official Notification & Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்