திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை – tiruppur government jobs 2022

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (District Health Society) – ல் வேலைவாய்ப்பு –Tiruppur Government Jobs 2022

திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள கீழ்க்காணும் பணியிடங்களை மாவட்ட நலச் சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் பொருட்டு 14.10.2022 அன்று நேர்காணல் (Walk In Interview) நடைபெற உள்ளது. எனவே, தகுதியான நபர்கள் இந்நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tiruppur Government Jobs 2022

1. பணியின் பெயர் : Data Manager

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 20,000 /-

வயதுவரம்பு :  35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • Post Graduate Qualification in Computer Science or B.E in IT / Electronics with minimum 3 years Experience.
  • Preference will be given to those who have worked in health or Social Sector. 

2. பணியின் பெயர் : Data Entry Operator 

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 13,500 /-

வயதுவரம்பு :  35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • Bachelor’s Degree in Mathematics / Statistics and One year PG Diploma in Computer Applications from a recognized University.
  • Typewriting in English and Tamil (Lower) is desirable.
  • One year experience in data collection. Data Entry and Data Analysis using Computer. 

3. பணியின் பெயர் : Dental Assistant 

காலியிடங்கள் : 02

மாத ஊதியம் : ரூ. 13,800 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்..

கல்வித்தகுதி :

  • 10th pass and Experience in Dental Hygiene. 

4. பணியின் பெயர் : Driver

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 13,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • 8th pass and vaild Heavy Driving License with 2 years Experience.

5. பணியின் பெயர் : Urban Health Nurse / Auxiliary Nurse Midwives

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 14,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • Must have passed SSLC (Before 15.11.2012), +2 (After 15.11.2012)
  • Must have completed Training Course in Multipurpose Health Worker (Female) awarded by the DPH & PM, Chennai in recognized institutions 18 months (before 15.11.2012) and 24 Months (after 15.11.2012).
  • Having a certificate of registration issued by the TamilNadu Nurse and Midwives Council.

Tiruppur Government Jobs Vacancy 2022

6. பணியின் பெயர் : Data Entry Operator 

காலியிடங்கள் : 01 (DME-01, DMS-01)

மாத ஊதியம் : ரூ. 13,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • Computer Graduate or any Graduate with Diploma in Computer applications from a recognized University. 

7. பணியின் பெயர் : Assistant Cum Computer Operator 

காலியிடங்கள் : 01 

மாத ஊதியம் : ரூ. 13,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • +2 with Computer knowledge (Diploma or MS Office Certificate). 

8. பணியின் பெயர் : Psychologist (Clinical Psychologist) 

காலியிடங்கள் : 01 

மாத ஊதியம் : ரூ. 23,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • M.Sc Psychology / M.Phil / M.A  Clinical Psychology with Six months speical training at identified Institutions.  

Tiruppur DHS DEO & Sanitary Worker Posts Recruitment 2022

9. பணியின் பெயர் :  Social Worker (Psychiatric Social Worker) 

காலியிடங்கள் : 02

மாத ஊதியம் : ரூ. 23,800 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • M.A Social Work (Social Work Medical and Psychiatry) / Master of Social Work (Medical and psychiatry) with six months training at identified institutions.

10. பணியின் பெயர் : Early Interventionist Cum Special Educator cum Social Worker

காலியிடங்கள் : 01 

மாத ஊதியம் : ரூ. 17,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • Post Graduate in Sociology / Social worker or  Bachelor in Physiotherapy. 

Tiruppur DHS Recruitment 2022

11. பணியின் பெயர் : Physiotherapist

காலியிடங்கள் : 01 

மாத ஊதியம் : ரூ. 13,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • Bachelor of Physiotherapy (BPT) from any recognized University. 

12. பணியின் பெயர் : Audimetrician 

காலியிடங்கள் : 01 

மாத ஊதியம் : ரூ. 17,250 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • Technical Person with 1 year Diploma in Hearing, Language and Speech (DHLS) from a RCI recognized  Institute. 

Tiruppur Government Jobs 2022

13. பணியின் பெயர் : Instructor for the young Hearing impaired 

காலியிடங்கள் : 01 

மாத ஊதியம் : ரூ. 17,000 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • Technical person with 1 year Diploma in Hearing Language and speech (DHLS) from a RCI recognized institute. 

14. பணியின் பெயர் : OT Assistant 

காலியிடங்கள் : 02

மாத ஊதியம் : ரூ. 11,200 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • 3 Months OT Technician Course from a recognized University / Institutions.  

15. பணியின் பெயர் : Radiographer 

காலியிடங்கள் : 02

மாத ஊதியம் : ரூ. 13,300 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • B.Sc Radiography from a recognized University / Institutions. 

Data Entry Post & Data Manager Posts Recruitment 2022

16. பணியின் பெயர் : Palliative Care Worker

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • 8th pass from a recognized education Board.  

17. பணியின் பெயர் : Multipupose Hospital Worker / Sanitary Worker

காலியிடங்கள் : 32

மாத ஊதியம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழில் எழத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

18. பணியின் பெயர் : Security

காலியிடங்கள் : 06

மாத ஊதியம் : ரூ. 8,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்றிருக்க வேண்டும்.   

Tiruppur Government Jobs 2022

19. பணியின் பெயர் : Attender Cum Cleaner

காலியிடங்கள் : 01

மாத ஊதியம் : ரூ. 6,500 /-

வயதுவரம்பு : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Selection process in Tiruppur Government Jobs 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் பின்வரும் முறையில் தேர்வுச் செய்யப்படுவர்.

  • நேர்காணல்

How to Apply for Tiruppur DHS Jobs Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.tiruppur.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்காணலில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்புடுகிறது.

நோ்காணல் நடைபெறும் முகவரி : 

அறை எண். 240 – DME / 120 – DPH & DMS,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641 604.
தொலைபேசி எண் : 0421 – 2478500

Tiruppur Government Jobs 2022

நேர்காணல் நடைபெறும் கடைசி நாள் : 14.10.2022

Official Website Career page: Click Here

Official  Notification & Application Form PDF: Click Here

 

நிபந்தனைகள் :
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Udertaking) அளிக்க வேண்டும்.

Tiruppur Municipality Jobs 2022

குறிப்பு :
  • படிவத்துடன் இப்பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
  • கீழே கையொப்பமிட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு / தேர்வுக்கு பொருத்தமான வேட்பாளரை அழைக்கும் உரிமை உள்ளது.
  • மேற்குறிப்பிட்ட காலிப் பணியிடங்கள் தோராயமானதாகும். மேலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டதாகவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்

 

VAO Assistant Recruitment 2022 | 2748 கிராம உதவியாளர் பணி

 

government job vacancy in chennai | Assistant Data Entry Posts

 

 

ஸ்ரீரங்கம் திருக்கோயில் வேலைவாய்ப்பு – srirangam temple job vacancy 2022