திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை – tiruppur government jobs 2022

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (District Health Society) – ல் வேலைவாய்ப்பு –Tiruppur Government Jobs 2022 திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள கீழ்க்காணும் பணியிடங்களை மாவட்ட நலச் சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் பொருட்டு 14.10.2022 அன்று நேர்காணல் (Walk In Interview) நடைபெற … Continue reading திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை – tiruppur government jobs 2022