Tiruppur Govt Jobs | Social Worker Posts

திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – 2022

தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு  கீழ்கண்ட  காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Tiruppur Govt Jobs 2022

1. பணியின் பெயர் : Protection Officer – Institutional Care

காலியிடங்கள் : 01

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு துறையில் Group – B மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள் 62 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.  

கல்வித்தகுதி :

  • (10+2+3 முறையில் )  சமூகப்பணி / சமூகவியல் / குழந்தை வளர்ச்சி (மேம்பாடு) / பொது நிறுவனத்தில் மனித உரிமைகள் / உளவியல் / மனநல மருத்துவம் / சட்டப்படிப்பு / பொது சுகாதாரம் / சமூகவள மேளாண்மை  ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுநிலை நிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது,
  • (10+2+3 முறையில் )  சமூகப்பணி / சமூகவியல் / குழந்தை வளர்ச்சி (மேம்பாடு) / பொது நிறுவனத்தில் மனித உரிமைகள் / உளவியல் / மனநல மருத்துவம் / சட்டப்படிப்பு / பொது சுகாதாரம் / சமூகவள மேளாண்மை  ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளநிலை நிலைப் பட்டம் தேர்ச்சியுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த / சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளில் திட்ட உருவாக்கம் / செயல்படுத்தல், கண்காணிப்பு  மற்றும் மேற்பார்வை ஆகிய பணித்திறன்களில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • கணினித்திறன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tiruppur Govt Jobs 2022

2. பணியின் பெயர் : Protection Officer – Non-Institutional Care

3. பணியின் பெயர் : Social Worker

காலியிடங்கள் : 01

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • (10+2+3 முறையில் )  சமூகப்பணி / சமூகவியல் / சமூக அறிவியல்  ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • கணினித்திறன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Counselor

காலியிடங்கள் : 01

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • (10+2+3 முறையில் )  சமூகப்பணி / சமூகவியல் /  உளவியல் / மனநல ஆலோசனை / பொது சுகாதாரம்  ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது,
  • ஆலோசனை மற்றும் தொடர்பு (PG Diploma in Counselling and Communication )  முதுநிலைப் பட்டயப்படிப்புடன்  பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்தவற்றில் அரசு சார்ந்த / அரசு சாரா துறைகளுடன் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Selection process in Tiruppur Govt Jobs 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Tiruppur Govt Jobs 2022

விண்ணப்பிக்கும் முறை : www.tiruppur.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அல்லது  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 

No. 633,  6வது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருப்பூர் மாவட்டம்.

தொலைப்பேசி எண் : 0421 – 2971198.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.09.2022 (மாலை 5.45 மணிக்குள்) 
 Tiruppur DCPU Official Notification & Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்