Tiruvannamalai Govt jobs 2022 | Apply for TNCSC Department

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை –  Tiruvannamalai govt jobs 2022

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருவண்ணாமலை மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல், எழுத்தர், பருவகால உதவுபவர், மற்றும் பருவகால காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான ஆண் / பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tiruvannamalai govt jobs 2022 Record Clerk Posts

1. பணியின் பெயர் : பருவகால பட்டியல் எழுத்தர்

ஊதியம் : ரூ. 5,285 + ரூ.3,499 ( அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 120 /-

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 4 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் / வேளாண்மை / பொறியியல் இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNCSC Tiruvannamalai Recruitment 2022 Assistant Posts

2. பணியின் பெயர் : பருவகால உதவுபவர்

ஊதியம் : ரூ. 5,218 + ரூ.3,499 ( அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 100 /-

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 4 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 12 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNCSC Tiruvannamalai Recruitment 2022 Security & Watchman Posts

3. பணியின் பெயர் : பருவகால காவலர்

ஊதியம் : ரூ. 5,218+ ரூ.3,499 ( அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 100 /-

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 4 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 

How to Apply for TNCSC Tiruvannamalai Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.tncsc.tn.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரடியாக விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனுப்ப வேண்டிய முகவரி :

முதுநிலை மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

சிட்கோ காம்ப்ளக்ஸ்,

வேங்கிக்கால், 

திருவண்ணாமலை – 606 604.

When Late date Tiruvannamalai TNCSC Job Vacancy 

விண்ணப்பிக்க வேண்டி கடைசி நாள் : 25.07.2022 (மாலை 5.00 மணிக்குள்)
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
குறிப்பு :
  • மேற்காணும் தகுதியுடைய திருவண்ணாமலை மண்டலத்தை இருப்பிடமாக கொண்ட விண்ணப்பத்தாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
  • பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் ஆகிய பணியிடங்களுக்கு ஆண் / பெண்  விண்ணப்பத்தாரர்களிடமிருந்தும், மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு ஆண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • தாமதாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்