Tiruvarur Employment Office Recruitment 2022 | For OA post.

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை – 2022

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்தை நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 Tiruvarur employment office recruitment 2022

1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்கள் : 01

இனச்சுழற்சி (வகுப்புவாரி இடஒதுக்கீடு) :
  •  SCA  – W – DW (அருத்ததியர் – ஆதரவற்ற விதவை)

வயதுவரம்பு :  01.10.2022 அன்றைய தேதியின் படி 18 – 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Selection process in Tiruvarur ration shop recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

  • குறுகிய பட்டியல் (Short Listing)
  • நேர்காணல் (Interview)

How to Apply for Tiruvarur ration shop vacancy 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.tiruvarur.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,

திருவாரூர் மாவட்டம்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய  ஆவண நகல்கள் :
  • கல்விச்சான்று, மாற்றுச்சான்று மற்றும்  சாதிச்சான்று.
  • வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்பட்ட ஆதரவற்ற விதவைச்சான்று.
  • ஆதார் அட்டை / குடும்ப அட்டை / வாக்காளர் அட்டை  மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.11.2022 (மாலை 5.45 மணிக்குள்)

Official Notification & Application PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022

 

VAO Assistant Recruitment 2022 | 2748 கிராம உதவியாளர் பணி

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்