TamilNadu TN Agriculture Department Recruitment 2024 Notification:
TN Agriculture Department (SPMU) invites applications for the recruitment of 23 Business Analyst, Financial Analyst, Clerical Assistant, Help Clerk Operator, Data Entry Operator, Typists, Accountant, and Office Assistant Posts.The State Project Monitoring Unit (SPMU) Recruitment 2024
1. பணியின் பெயர் : Business Analyst
காலியிடங்கள் : 03
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBA (with 5 years Experience).
2. பணியின் பெயர் : Financial Anlayst
காலியிடங்கள் : 01
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBA (Finance)(with 10 years Experience in Banking Sector).
3. பணியின் பெயர் : Clerical Assistant
காலியிடங்கள் : 02
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Any Degree with 3 – 5 years experience.
4. பணியின் பெயர் : Help Desk Operator
காலியிடங்கள் : 10
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Any Degree with 2 years Experience.
5. பணியின் பெயர் : Data Entry Operator
காலியிடங்கள் : 02
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.Sc Computer Science (with 5 years Experience).
6. பணியின் பெயர் : Typist
காலியிடங்கள் : 02
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Must have passed the Government Technical Examination in Typewritting by the Higher Grade in Tamil and English. English and Tamil (Higher) with 2 years Experience having 40 WPM in English and 30 WPM in Tamil.
7. பணியின் பெயர் : Accountant
காலியிடங்கள் : 01
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : M.Com with 10 years experience with sound knowledge in accounting.
8. பணியின் பெயர் : Office Assistant
காலியிடங்கள் : 02
வயதுவரம்பு : 18 வயதிற்கு மேற்பட்டவராக வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection process in TN Agriculture Department Recruitment 2024
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Written Exam, Interview
Note : The date and time of the written Exam and interview for shortlisted candidates will be communicated by post.
How to Apply for TN Agriculutre Department Recruitment 2024
விண்ணப்பிக்கும் முறை : www.tnagrisnet.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Director of Agriculture, Directorate, IT Section, 4th Floor, 1, Wallahjah Road, PWD Estate, Chepauk, Triplicane, Chennai – 600 002. The Corner may be Super-Scribed with “Application for State Project Monitoring Unit (SPMU) for the Post ……………………. “.TamilNadu Agriculture Department job vacancy 2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.03.2024
Official Website Career page: Click Here
Eligibility and Qualification PDF: Click Here
General Instruction PDF: Click Here
Application Format PDF: Click Here
latest DHS Job vacancy 2024
நிபந்தனைகள் :
- இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
- விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கப்படும் அதிகாரம் நிருவாகத்திற்கு உண்டு.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: Click here
Join Our Youtube Channel: Click here