TN agriculture

தமிழக அரசின் விவசாய அதிகாரிப் பணி

               தமிழக அரசில் விவசாய அதிகாரிப் பணி

agriculture

TN Agriculture Recruitment  விவசாய துறையில்  பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், இந்த இணைபக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவள்களை அறிந்து பயன் பெறலாம்.

பணியின் பெயர் : Agricultural Officer ( Extension )

காலியிடங்கள் : 365

சம்பளம் : 37,700 – 1,19,500

கல்வித்தகுதி : Agriculture பாடப்பிரிவில் B.Sc பட்டம்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :  30 வயத்திற்குள்ளிருக்க வேண்டும். விதவைகள் / SC / SCA /  ST / MBC / DC / BC / BCM பிரிவினர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும்,  EX-SM – பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்து தேர்வு நடைப்பெறும் இடம் : (TN Agriculture)சென்னை , மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்.

எழுத்து தேர்வு நடைப்பெறும் நாள்  : 18.4.2021

விண்ணப்பக்கட்டணம் : ரூ.200 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். விதவைகள் / SC / ST / PWD / EX-SM – பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  4.3.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்