TN Co-optex Recruitment 2022 | Apply for 11 Marketing Manager posts

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு – 2022

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கீழ்கண்ட  காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

TN Co-optex Recruitment 2022

1. பணியின் பெயர் : Marketing Manager

காலியிடங்கள் : 11

சம்பளவிகிதம் : ரூ. 50,000 /-

வயதுவரம்பு : 15.09.2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • Marketing பாடப்பிரிவில் MBA  முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Marketing துறையில் குறைந்தப்பட்சம் 5 ஆண்டுகள் ஜவுளி வணிகத்தில் முன்னுரிமைப் பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ், ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநிலங்களின் பிற பிராந்திய மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.

Selection process in TN Co-optex Job vacancy 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் நோ்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 

  • Walk-in-Interview

How to Apply for  TN Co-Optex Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.cooptex.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகதேர்வில் கலந்துக் கொள்ளவும்.

Direct Interview for TN C0-Optex Jobs Recruitment 2022

நோ்முகத் தேர்வு நடைப்பெறும் இடம்

கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம்,

No. 350, பாந்தியன் சாலை,

எழும்பூர்,

சென்னை – 600 008.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 28.09.2022 (காலை 11.00 மணி) 
Official Notification Website  : Click Here

 

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்