திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தில் பட்டதாரிகளுக்கு வேலை : –
திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Young Professional பணிக்கு (tn government jobs) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Young Professional – I
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 21 முதல் 45 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Microbiology / Plant Pathology / Biotechnology / Life Science / Agriculture பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். M.Sc Agriculture பட்டதாரிகளுக்கு பணி அனுபவம் தேவையில்லை. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரியை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.nrcb.icar.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 17.1.2022 தேதிக்கு முன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல் முகவரி :
E-Mail ID : nrcbrecruitment@gmail.com
tn government jobs
2. திருச்சி NIT – ல் Junior Research Fellow பணிகள் : –
திருச்சியிலுள்ள தேசிய தொழிற்நுட்ப நிறுவனத்தில் வேதியியல் துறையில் JRF (Junior Research Fellow) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Junior Research Fellow
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் :
முதல் இரண்டு வருடங்கள் : ரூ. 31,000
மூன்றாம் வருடம் : 35,000
கல்வித்தகுதி : வேதியியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் GATE அல்லது NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.nitt.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் ஸ்கேன் செய்து Pdf வடிவில் மாற்றி பதிவேற்றம் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் JRF Application DST_SERB (CRG) என்று குறிப்பிடவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.1.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரி அல்லது ssarkar@nitt.edu என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளும்.
tn government jobs
3. TNPL – ல் ITI / Diploma தகுதிக்கு வேலைவாய்ப்புகள் : –
திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு காகித ஆலையில் (TNPL) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Semi Skilled (Diploma)
பிரிவுகள் & காலியிடங்கள் :
i) Chemical – 41
ii) Mechanical – 21.
சம்பளவிகிதம் : ரூ. 50,512
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC / BCM பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Chemical Engineering / Mechanical Engineering பாடத்தில் டிப்ளமோ இன்ஜினிரியங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Semi Skilled (ITI)
பிரிவுகள் & காலியிடங்கள் :
i) Electrician – 12
ii) Instrument Mechanic – 10.
சம்பளவிகிதம் : ரூ. 48,834
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC / BCM பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electrician / Insturment Mechanic பாடத்தில் ITI – யை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpl.com/careers என்ற இணையதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.1.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT