tn jobs

காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு -tn govt jobs 2022

காஞ்சிபுரத்தில் இந்திய தகவல் தொழில் நுட்பத்தில் வேலை :-

காஞ்சிபுரத்திலுள்ள (tn govt jobs) இந்திய தகவல் தொழில் நுட்ப வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் Junior Research Fellow பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tn govt jobs

பணியின் பெயர் : Junior Research Fellow (JRF)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electrical Electronics Engineering / Electronics Communication Engineering இதில் ஏதாவது ஒன்றில் B.Tech  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண் முக்கிய தகுதியாக கருதப்படும். அல்லது Electronics பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் GATE அல்லது NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  அல்லது VLSI, ECE, EI இதில் ஏதாவது ஒன்றில் M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகதேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகதேர்வின் போது பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் சுயஅட்டெஸ்ட் செய்த நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :    www.iiitdm.ac.in    என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.1.2022

 

tn govt jobs

 

கோவை மாவட்டம் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு : –

கோவை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tn govt jobs

1.பணியின் பெயர் : Case Worker

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Counselling Psychology / Development Management பாடங்களுடன் MSW பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

2.பணியின் பெயர் : Multi Purpose Helper

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 6,400

வயதுவரம்பு : 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8 –ம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க வேண்டும். 10 – ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருவராகவும் அலுவலக சூழலில் பணி புரிந்த அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

3.பணியின் பெயர் : Security Guard

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 -ம் வகுப்பிற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை :   www.coimbatore.nic.in  என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.1.2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட சமூக நல அலுவலர்,

மாவட்ட சமூக நல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியரகம்,

கோவை மாவட்டம் – 641 018.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

 

tn govt jobs

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்