tn jobs

கடலூர் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு மற்றும் அரியலூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு பணிகள் -tn govt jobs -2022

கடலூர் மாவட்ட சுகாதார சங்கம் (tn govt jobs) தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கு 11 மாத கால ஒப்பந்த கால அடிப்படையில் பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,000

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : காச நோய் சுகாதார பார்வையாளர் (TBHV)

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது ANM / Nursing – ல் டிப்ளமோ மற்றும் கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : ஆய்வக நுட்புனர் (Lab Technician)

காலியிடங்கள் : 9 (GT-2, BC-2, SC-3, MBC-2)

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : +2 வகுப்பு தேர்ச்சியுடன் மருத்துவ கல்வி இயக்கத்தால் அங்கீகாரம் பெற்ற CMLT / DMLT பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்..

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பத்தார்கள் தங்கள் முழு விபரம் அடங்கிய பயோடேட்டாவுடன் தேவையான கல்விச்சான்றிதழ்கள், ஆதார், சாதிசான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் நகல்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தலை ஒட்டிய 4′ x 10′ கவர் ஆகியவைகளுடன் கீழ்காணும் முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

துணை இயக்குநர்,

மருத்துவப் பணிகள் (காசநோய்),

மாவட்ட காசநோய் மையம்,

அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,

கடலூர் – 607 001

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.1.2022. 

 

tn govt jobs

 

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை : –

அரியலூர் அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனைக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில்  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Lab Technician Gr – II

காலியிடங்கள் : 31

2. பணியின் பெயர் : Van Driver

காலியிடங்கள் : 2

3. பணியின் பெயர் : Ward Boy

காலியிடங்கள் : 8

4. பணியின் பெயர் : Hospital Worker

காலியிடங்கள் : 12

5. பணியின் பெயர் : Stretcher Bearer

காலியிடங்கள் : 19

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் தங்கள் முழு விபரம் அடங்கிய பயோடேட்டோ, புகைப்படம் மற்றும் தங்களது அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

முதல்வர்,

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,

அரியலூர் – 621 704.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.1.2022.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.