கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் (tn govt jobs) கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
tn govt jobs
1. பணியின் பெயர் : பாதுகாப்பு அலுவலர்கள்
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 21,000
வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் / கல்வியியல் / குழந்தைகள் வளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியல் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தொழில், கல்வி, சமூகநலம், குழந்தை நலம் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் மூன்று வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 21,000
வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : BL / LLB / சட்டம் பயின்றிருத்தல் வேண்டும். குழந்தைகள் நலன் / சமூக நலன் / தொழிலாளர் நலன் மற்றும் சட்ட உதவி சேவை முதலியவற்றில் ஒரு வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : ஆற்றுப்படுத்துநர்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் / கல்வியியல் / குழந்தைகள் வளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியல் / மருத்துவம் / மனநலம் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4. பணியின் பெயர் : சமூகப் பணியாளர்கள்
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் / கல்வியியல் / குழந்தைகள் வளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியல் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
tn govt jobs
5. பணியின் பெயர் : கணக்காளர்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.Com / M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு நிறுவனத்தில் கணக்கு துறையில் இரண்டாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : தகவல் பகுப்பாளர்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : BA / B.Sc (புள்ளியியல் மற்றும் கணக்கு ) / BCA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு நிறுவனத்தில் தகவல் பகுப்பாளராக 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : உதவியாளர்கள் மற்றும் கணினி இயக்குபவர்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 10,000
வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டயப் பயிற்சி, கணினி இயக்குவத்தில் ஒரு வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : புறத்தொடர்பு பணியாளர்கள்
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 8,000
வயதுவரம்பு : 40 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு அல்லது +2 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
tn govt jobs
விண்ணப்பிக்கும் முறை : www.kallakurichi.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
எண். 156, சாரதாம்பாள் வீதி,
நித்தியானத்தம் நகர்,
வழுதரெட்டி,
விழுப்புரம் – 605 401.
தொலைப்பேசி எண் : 04146 – 290659.
மின்னஞ்சல் முகவரி : dcpuvpm1@gmail.com
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.1.2022
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT