tn jobs

தமிழக அரசில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – tn govt jobs 2021-22

தமிழ்நாடு தேசிய ஊட்டச்சத்துக் குழுமத்தின் (tn govt jobs 2021) கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tn govt jobs 2021

1. பணியின் பெயர் : Financial Management Specialist

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு : 65 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : CA / CS / CMA அல்லது MBA (Finance) பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Accountant

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 18,000

வயதுவரம்பு : 65 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Commerce / Accounting பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புடன் அல்லது CWA – Inter / CA Inter பிரிவில்  50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

tn govt jobs 2021

3. பணியின் பெயர் : Project Associate 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 28- வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science அல்லது IT பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Secretarial Assistant / Data Entry

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 28 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை / முதுநிலை தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : District  Co-Ordinators

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு : 65 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு / Computer Science – ல் டிப்ளமோ அல்லது IT  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

tn govt jobs 2021

6. பணியின் பெயர் : District Project Assistants

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 18,000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது Management / Social Sciences / Nutrition பாடப்பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Block Co-Ordinatiors

காலியிடங்கள் : 28

சம்பளவிகிதம் : ரூ. 20,000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Block Project Assistant

காலியிடங்கள் : 52

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

tn govt jobs 2021

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.icds.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து 24.12.2021 தேதிக்குள் பதிவுத்தபால் அல்லது விரைவு தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Director Cum Mission Director,

Integrated Child Development Project Schemes,

No.1, Pammal Nallathambi Street,

M.G.R. Road,

Taramani,

Chennai – 113.

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group: Click here

Our Youtube Chennal: Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்