tn jobs

சென்னை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு – tn govt jobs 2022

சென்னையிலுள்ள மருத்துவ சேவைகள் (tn govt jobs 2022) ஆட்சேர்ப்பு வாரியத்தில் (MRB) VHN / ANM பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tn govt jobs 2022

பணியின் பெயர் : Village Health Nurse / Auxillary Nurse Midwife

காலியிடங்கள் : 39 (GT-11, BC-11, BCM – 2, MBC / DC – 9, SC-5, SCA-1)

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000

வயதுவரம்பு : பொதுபிரிவினர் 18 – லிருந்து 42 வயதிற்குள் இருக்க வேண்டும். இதரப் பிரிவினர்கள் 18 – லிருந்து 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Auxillary Nurse Midwife பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் சான்றிதழ்களை பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் 10 , +2  மற்றும் நர்சிங் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 200. இதனை ஆன்லைனில் செலுத்தவும். 

விண்ணப்பிக்கும் முறை :  www.mrb.tn.gov.in   என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது கலர் புகைபடம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 9.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

tn govt jobs 2022

 

2. எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப மையத்தில் Technical Consultant & Research Scientist பணி : –

எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப மையத்தில் டெக்னிக்கல் கன்சல்டன்ட் மற்றும் ரிசர்ச் சயின்டிஸ்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

பணியின் பெயர் : Technical Consultant / Research Scientist

காலியிடங்கள் : 17

சம்பளவிகிதம் : ரூ. 90,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Physics / Chemistry / Material Sciences / Chemical Engineering / Ceramics / Nano Material / Material Science Engineering / Electrical Engineering / Metallurgy இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் M.E / M.Tech / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் M.E / M.Tech தேர்ச்சிக்கு 3 வருட பணி அனுபவமும், Ph.D தேர்ச்சிக்கு ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது / OBC / EWS பிரிவினருக்கு ரூ. 800. SC / ST / PWD / பெண்களுக்கு ரூ. 400. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.cmet.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  10.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்