1. தமிழ்நாடு வனத்துறையில் JRF பணிகள் : –
தமிழ்நாடு வனத்துறையின் (tn govt jobs) கீழுள்ள வன விலங்கு பாதுகாப்பு மையத்தில் JRF பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.: 1/E/2021
forest department recruitment 2021
1. பணியின் பெயர் : Junior Research Fellowship
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 30,000
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Zoology அல்லது Wildlife Biology அல்லது Anatomy அல்லது Molecular Biology அல்லது Genetics & Genetic Engineering அல்லது Biotechnology பாடப்பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.forests.tn.nic.in அல்லது www.aiwc.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்திச் செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
Email ID : alwcrte@gmail.com
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 10.12.2021
tn govt jobs
2. TNSRLM – ல் கன்சல்டன்ட் பணிகள் : –
தமிழ்நாடு மாநில கிராம வாழ்வாதார மிஷினில் கன்சல்டன்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Consultant (Financial Inclusion)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 60,000
வயதுவரம்பு : 60 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBA அல்லது Finance பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Consultant (Convergence)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 30,000
வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Social Work / Sociology / Rural Development / Medicine / Paediatrics / Food Nutrition இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஒப்பந்த காலம் : ஒரு வருடம்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் தங்கள் முழு விபரம் அடங்கிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 7.12.2021 தேதிக்குள் Courier / RPAD மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Managing Director,
Tamil Nadu Corporation for Development of Woman ( A Government of Tamil Nadu Undertaking ),
Mother Teresa Women’s Complex,
1st Floor, Valluvar kottam,
High Road, Nungambakkam,
Chennai – 600 034.
tn govt jobs
3. தஞ்சை உணவு தொழிற்நுட்ப கல்லூரியில் வேலை : –
தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழிற்நுட்ப கல்லூரியில் (NIFTEM) கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:IIFPT/ADMIN/PMFME/2021
பணியின் பெயர் : Young Professional
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 60,000
கல்வித்தகுதி : MCA பட்டம் அல்லது IT / Computer Science பாடத்தில் ME / M.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.iifpt.edu.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 14.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை போன்ற கூடுதல் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Test Your Knowledge and Value It
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
TAMILAN EMPLOYMENT