சென்னை தலைமைச் செயலகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் (tn govt jobs) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
அறிவிக்கை எண் : 1/2021 நாள் : 25.11.2021
tn govt jobs
1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 2 (MBC/DNC-1, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 58,100
வயதுவரம்பு : 1.1.2021 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணலுக்கு வரும் போது விண்ணப்பப் படிவத்தில் ஒட்டி அனுப்பப்பட்டுள்ள புகைப்படம் போன்று இரண்டு புகைப்படங்களை கொண்டு வரவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in/jobopportunities என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதில் தற்போதைய புகைப்படம் ஒட்டி,, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
அரசு சார்புச் செயலாளர்,
மாற்றுத்திறனாளிகள் நல(அநமு)த்துறை ,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.12.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tn govt jobs
2. IIITDM – ல் பட்டதாரிகளுக்கு Accountant & Assistant பணிகள் :-
காஞ்சிபுரத்திலுள்ள தகவல் தொழில்நுட்ப, ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
IIITDMK/Admn/C/9-2021
tn govt jobs
1. பணியின் பெயர் : Office Assistant
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 20,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Office / Admin / Stores & Purchase பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Accountant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 35,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Commerce பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Tally Software – ல் அறிவுத்திறனும் மற்றும் Accounts பிரிவில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Hostel Caretaker
காலியிடங்கள் : 2 (Male -1, Female -1)
சம்பளவிகிதம் : ரூ. 20,000
வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
tn govt jobs
4. பணியின் பெயர் : Diploma Trainee (Computer & Network)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 12,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Engineering / IT Engineering அல்லது ITI (Computer) – ல் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : https://forms.gle/5k473Mg5mFZ4gundA என்ற இணையதள முகவரியில் தங்களைப் பற்றிய விபரம் மற்றும் கல்விதகுதியை பதிவேற்றம் செய்துக் கொள்ளவும். பின்னர் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வு மற்றும் தனிப்பட்ட விவாதத்தில் கலந்துக் கொள்ளவும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் :
i) பணி எண் 1 மற்றும் 2 -க்கு : 9.12.2021
ii) பணி எண் 3 மற்றும் 4 -க்கு : 10.12.2021
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
Administration Section,
Indian Institude of Information Technology Design and Manufacturing Kancheepuram,
Kelambakkam Road,
Chennai – 600 127.
Contact No : 044 – 27476300 / 6312.
tn govt jobs
EMAIL : recruit@iiitdm.ac.in
Website : www.iiitdm.ac.in
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group: Click here
Our Youtube Chennal: Click here
TAMILAN EMPLOYMENT