tn jobs

கன்னியாகுமரி தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தில் வேலை -tn govt jobs 2021-22

கன்னியாகுமரி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு தடுப்புத் திட்டத்தில், (tn govt jobs) கீழ்க்கண்ட காலியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tn govt jobs

1. பணியின் பெயர் : மருத்துவ அலுவலர் (காச நோய் பிரிவு)

காலியிடங்கள் : 1 (GT)

தொகுப்பு ஊதியம் : ரூ. 45,000

கல்வித்தகுதி : M.B.B.S படித்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்கள் : 1 (GT)

தொகுப்பு ஊதியம் : ரூ. 20,000

கல்வித்தகுதி : MBA அல்லது Management Health Administration -ல் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : காசநோய் டி.ஆர்.டி.பி. எச்.ஐ.வி. ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்கள் : 1 (GT)

தொகுப்பு ஊதியம் : ரூ. 19,000

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 2 மாத கால அளவிலான கணினி இயக்குநர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இரு சக்கர வாகன லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்

காலியிடங்கள் : 1 (MBC)

தொகுப்பு ஊதியம் : ரூ. 15,000

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது சுகாதார ஆய்வாளர் பணிக்கான சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 2 மாத கால அளவிலான கணினி இயக்குநர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனம் ஓட்டத்திருப்பதுடன் லைசென்சும் பெற்றிருக்க வேண்டும்.

tn govt jobs

5. பணியின் பெயர் : ஆய்வக நுட்புனர்

காலியிடங்கள் : 8  (GT-2, BC-2, MBC-2, SC-1, SCA-1)

தொகுப்பு ஊதியம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் Medical Laboratory Technology – ல் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருக்க  வேண்டும்.

6. பணியின் பெயர் : காசநோய் சுகாதாரப் பார்வையாளர்

காலியிடங்கள் : 3 (GT-1, BC-1, MBC-1)

தொகுப்பு ஊதியம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் MPW/LHV/ANM – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது காசநோய் சம்மந்தமாக படித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தது 2 மாத கால அளவிலான கணினி இயக்குநர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : மாவட்ட மருந்தாளுநர்

காலியிடங்கள் : 1 (GT)

தொகுப்பு ஊதியம் : ரூ. 15,000

கல்வித்தகுதி : பார்மசியில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : டேட்டா  என்டரி ஆப்ரேட்டர்

காலியிடங்கள் : 1 (GT)

தொகுப்பு ஊதியம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க  வேண்டும்.

வயதுவரம்பு :  மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்கும் 1.12.2021 தேதியின் படி 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

tn govt jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து, புகைப்படம் ஒட்டி, கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, பான்கார்டு, கணினி சான்றிதழ் மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் நகல்களில் அரசு அதிகாரியிடம் அட்டெஸ்ட் பெற்று, ரூ. 25 மதிப்புள்ள தபால் தலை ஒட்டிய இரண்டு கவர்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 22.12.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

அனுப்பும் தபால் கவரின் மேல் விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

தேர்வுக்குழு,

மாவட்ட சுகாதாரச் சங்கம் – NTEP,

மாவட்ட நெஞ்சக நோய் மையம்,

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி வளாகம்,

ஆசாரிப்பள்ளம் – 629 201.

கன்னியாகுமரி மாவட்டம்.

 

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்