tn jobs

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத் துறையில் வேலைவாய்ப்பு -tn govt jobs 2022

நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் பணி : –

தமிழ்நாடு அரசின் (tn govt jobs) இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட நாமக்கல் நகரிலுள்ள அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : உதவி சுயம்பாகம் (உள்துறை)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இத்திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களின் படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : இளநிலை உதவியாளர் (வெளித்துறை)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,500

வயதுவரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : தட்டச்சர் (வெளித்துறை)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,500

வயதுவரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சில் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட Computer Application and Office Automation – ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : டிக்கெட் பஞ்சர் (வெளித்துறை)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 11,600

வயதுவரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.namakkalanjaneyar.hrce.tn.gov.in    மற்றும்  www.hrce.tn.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்

அனுப்ப வேண்டிய முகவரி :

உதவி ஆணையர்,

செயல் அலுவலர்,

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் அலுவலகம்,

ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகம்,

நாமக்கல் – 637 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.1.2022.

பணி நியமனம் இந்தி சமய அறநிலைத்துறையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டதாகும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

tn govt jobs

காஞ்சிபுரம் அருள்மிகு ஆதிகேசவபெருமாள் திருக்கோயில் பணிகள் 

1. பணியின் பெயர் : ஆகம ஆசிரியர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 30,000

கல்வித்தகுதி : ஏதேனும் வேத ஆகம பாட சாலையில் (வைணவம்)  5 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத, ஆகம் பாடசாலையில் 4 ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : சமையலர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 12,000

கல்வித்தகுதி : தமிழில் எழுதவும், படிக்கவும், தெரிந்திருக்க வேண்டும். மற்றும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : சமையல் உதவியாளர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : எழுத்தர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : தலைமை ஆசிரியர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 35,000

கல்வித்தகுதி : தமிழ் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று பி.எட் படித்திருக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.hrce.tn.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அட்டெஸ்ட் செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.1.2022.

கூடுதல் விபரங்களுக்கு திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளவும்.

tn govt jobs

சென்னை பார்த்த சாரதி சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் வேலை : 

சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்த சாரதி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : தலைமையாசிரியர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 35,000

கல்வித்தகுதி : தமிழ் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று பி.எட் படித்திருக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : ஆகம ஆசிரியர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 30,000

கல்வித்தகுதி : ஏதேனும் வேத ஆகம பாட சாலையில் (வைணவம்)  5 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத, ஆகம் பாடசாலையில் 4 ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : சமையலர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 12,000

கல்வித்தகுதி : தமிழில் எழுதவும், படிக்கவும், தெரிந்திருக்க வேண்டும். மற்றும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : சமையல் உதவியாளர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : எழுத்தர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு : விண்ணப்பப் படிவம் திருக்கோவில் அலுவலகத்தில் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு   www.hrce.tn.gov.in   இணையதள முகவரியைப் பார்க்கவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

துணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு பார்த்த சாரதி சுவாமி திருக்கோயில்,

திருவல்லிக்கேணி,

சென்னை – 5.

போன் : 044 – 2844 2452 / 2844 2449

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.1.2022.

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.