TN Police Shorthand Burea Recruitment 2022 | 29 Junior Reporter Posts

தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு – 2022

தமிழ்நாடு காவல்துறை சுருக்கெழுத்து பணியகத்தில் ஜீனியர் ரிப்போர்ட்டர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

TN Police Shorthand Burea Recruitment 2022

1. பணியின் பெயர் : Junior Reporter 

காலியிடங்கள் : 29

சம்பளவிகிதம் : ரூ. 36,200 – 1,14,800 /-

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கில சுருக்கெழுத்தில் (English Shorthand) அரசு தொழில்நுட்பத் தேர்வில் Higher Grade / Senior Grade – ல் (120wpm) மூலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Higher Grade / Senior Grade – ல் (45wpm) மூலம் ஆங்கில தட்டச்சு செய்வதில் அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் சுருக்கெழுத்து பணி புரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • Computer on Office Automation பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Selection process in TN Police Shorthand Burea Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் கீழ்க்கண்ட முறையில் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். அவை,

  • Skill Test (Shorthand Dictation)
  • Oral Test.

How to Apply for TN Police Shorthand Burea Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.eservices.tnpolice.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து, கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

தலைவர்,

தேர்வுக்குழு,

காவல்துறை சுருக்கெழுத்து பணியகம்,

தலைமையகம்,

2 வது தளம், பழைய கடலோர பாதுகாப்பு குழு கட்டிடம்,

டிஜிபி அலுவலக வளாகம்,

மயிலாப்பூர்,

சென்னை – 600 004.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.09.2022 
 
TN Police Shorthand Burea Official Website Career page : Click Here
TN Police Shorthand Burea
Official Notification & Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்