TN Postal Recruitment 2022 – 07 Skilled Artisan Post

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – TN Postal Recruitment 2022 

இந்திய அஞ்சல் துறையில் நேரடி ஆட்சேர்ப்பு முறையில் கீழ்க்கண்ட காலியிட பணியிடங்களுக்கு தகதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

TN Postal Circle Recruitment 2022 – 07 Skilled Artisan Post

பணியின் பெயர் : Skilled Artisan 

மொத்த காலியிடங்கள்: 07

பதிவி பிரிவுகள் :

i) பிரிவு : M.V. Mechanic (Skilled)

காலியிடங்கள் : 02 (UR-1, OBC-1)

ii) பிரிவு : M.V. Electrician (Skilled)

காலியிடங்கள் : 01 (UR)

iii) பிரிவு : Welder (Skilled)

காலியிடங்கள் : 01 (SC)

iv) பிரிவு : Carpenter (Skilled)

காலியிடங்கள் : 01(EWS)

v) பிரிவு : Tyreman (Skilled)

காலியிடங்கள் : 01 (UR)

vi) பிரிவு : Copper & Tinsmith (Skilled)

காலியிடங்கள் : 01 (OBC)

TN Post Office Recruitment 2022

ஊதிய விகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் அந்தந்த பதிவிகளில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் M.V. Mechanic பதிவிக்கு மட்டும் (HMV) வாகன ஓட்டுநர் உரிமம்  பெற்றிருக்க வேண்டும்.

India Post Office Recruitment Selection Process 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கீழ்க்கண்ட முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  •   Competitive Trade Test
  •   Certificate Verification

TN Postal Recruitment 2022

தேர்வுக் கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு – ரூ. 400. மேலும்  SC / ST / பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் அல்லது தேர்வுக் கட்டணம் கிடையாது.

How to apply for Mail Motor Service Coimbatore Recruitment 2022 – Skilled Artisan Post

விண்ணப்பிக்கும் முறை :  www.indiapost.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

TamilNadu Postal Circle jobs 2022

அனுப்ப வேண்டிய முகவரி :

மேலாளர்,

அஞ்சல் ஊர்தி சேவை, 

கூட்ஷெட் ரோடு,

கோயம்புத்தூர் – 641 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.08.2022 (மாலை 5.00 மணிக்குள்)

Application Form Download PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்