கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு – TN Rural Development Recruitment 2022
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TN Rural Development Recruitment 2022
1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 03 (GT-01, SCA – W, DW -01, MBC&DNC – 01)
ஊதிய விகிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
Lastest TN Rural Development Recruitment 2022 | Night Watchman Vacancy Jobs 2022
2. பணியின் பெயர் : இரவு காவலர்
காலியிடங்கள் : 01 (SCA – W, DW)
ஊதிய விகிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : பதிவுறு எழுத்தர்
காலியிடங்கள் : 01 (GT)
ஊதிய விகிதம் : ரூ. 15,900 – 50,400
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection Process of TamilNadu Rural Development Jobs 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
How to Apply for TN Rural Development Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவுஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
ஆணையாளர்,
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம்,
குருந்தன்கோடு,
கன்னியாகுமரி மாவட்டம் – 629 803.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.08.2022 (மாலை 5.45 மணிக்குள்)
TN Rural Development KanniyaKumari Official Notification & Application Form PDF : Click Here
குறிப்பு :
- விண்ணப்பத்தாரர்களின் கல்வத்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
- இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
- விண்ணப்பப்படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத மற்றும் காலங்கடத்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
- மாற்றுத்திறனாளிகள் வயது உச்சவயதுடன் 10 வருடம் கூடுதலாகும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE