tn jobs

(TNCMFP)தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் – 2022-24

திறன்மிகு இளைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்தி நிர்வாகச் செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்திறனை மேம்படுத்திட முக்கியத்துவம் வாய்ந்த, தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் (tncmfp) என்ற திட்டத்திற்கு கீழ்க்கண்ட விவரங்களின்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் பின் வருமாறு.

tncmfp

திட்டத்தின் பெயர் : தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் 

காலியிடங்கள் : 30

காலம் : 2 ஆண்டுகள்

மாதந்திர உதவித்தொகை : ரூ. 65,000 + ரூ.10,000 (கூடுதல் படி)

வயதுவரம்பு : 25.5.2022 தேதியின் படி 22 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC / ST) பிரிவினருக்கு 5 வருடங்களும்,  பிற்படுத்தப்பட்டோர் (BC / MBC) பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • தொழிற்கல்விப் படிப்புகளில் இளங்கலைப் படத்தில் முதல் வகுப்பு தேர்ச்சி (பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை அறிவியல்) அல்லது கலை / அறிவியல் முதுகலைப் பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ்மொழி பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  மூன்று கட்டங்களாக தகுதியானவர்கள்  தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

1. preliminary Assessment (Computer-based Test)

2. Comprehensive Examination (Written Examination)

3. Personal Interview

tncmfp

1. preliminary Assessment (Computer-based Test) :
  • முதன்மை தேர்வின் மூலம் கணினி அடிப்படையிலான சோதனை (Computer based Test ) – ல் குறிக்கோள் வகை (Objective Type) கேள்விகள் அதிகபட்சமாக 150 கேள்விகள் கேட்கப்படும்.
CBT (Computer Based Test)  – ல் மூன்று பிரிவுகள் இருக்கும்.

i) General Awareness

ii) Quantitative Aptitude

iii) Verbal Comprehension

  • இதில் தவறான பதில்களுக்கு (Negative Marks) எதிர்மறை மதிப்பெண்கள் இருக்கும். (எ.கா) ஒரு தவறான பதில்களுக்கு -0.33 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

CBT தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் :

  • தமிழ்நாடு, கொச்சி, பெங்களூரூ, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் விகாசகப்பட்டினம் ஆகிய முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.

2. Comprehensive Examination (Written Examination) : 

  • விரிவான எழுத்துத் தேர்வானது கட்டுரை வகைகளில் இருக்கும். இத்தேர்வில் (Social Justice, Technology, Economic and Social Development, Sustainable Development, Poverty, Demographics, Environment, Biodiversity, Climate Change, Agriculture, Diseater Management, Schemes and Policies of the government of Tamilnadu, Tamil Heritage and Culture)  உள்ளிட்ட பொதுவான தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படும்.
  • எழுத்துத்தேர்வு நடைபெறும் தேர்வு மையம் : சென்னை
  • விரிவான எழுத்துத்தேர்வுகளின் செயல்திறன் அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

3. Personal Interview : 

  • நேர்முகத் தேர்வு ( personal interview ) -ல் Intellectiual and emotional quotient, Knowledge of current affairs and Ability of systemic thinking ஆகியவற்றை சோதிக்க நடத்தப்படும்.
  • personal interview  சென்னையில் நடைபெறும்.

tncmfp

விண்ணப்பிக்கும் முறை :  தகுதியானவர்கள்  www.tn.gov.in/tncmfp   அல்லது  www.bim.edu/tncmfp   என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.6.2022

Downloading e-admitcard for examination : 25.6.2022

Preliminary Assessment தேர்வு நடைபெறும் நாள் : 9.7.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்