தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – tncsc Jobs in perambalur district 2022
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பெரம்பலூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பட்டியல், எழுத்தர், பருவகால உதவுபவர் ஆகிய பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNCSC Jobs in Perambalur District 2022 Record Clerk Posts
1. பணியின் பெயர் : பருவகால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள் : 07
ஊதியம் : ரூ. 5,285 + ரூ.3,499 ( அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 120 /-
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 4 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் / வேளாண்மை / பொறியியல் இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNCSC Perambalur Recruitment 2022 Assistant Posts
2. பணியின் பெயர் : பருவகால உதவுபவர்
காலியிடங்கள் : 14
ஊதியம் : ரூ. 5,218 + ரூ.3,499 ( அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 100 /-
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 4 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 12 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : பருவகால காவலர்
காலியிடங்கள் : 09
ஊதியம் : ரூ. 5,218 + ரூ.3,499 ( அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 100 /-
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 4 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection Process in TNCSC Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for TNCSC Jobs in Perambalur District 2022
விண்ணப்பிக்கும் முறை : www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
துணை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
துறைமங்கலம்,
பெரம்பலூர் மாவட்டம்.
விண்ணப்பிக்க வேண்டி கடைசி நாள் : 30.09.2022 (மாலை 5.00 மணிக்குள்)
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE