தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் (tncsc recruitment ) வாணிபக் கழகத்தில் எழுத்தர், உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு தகுதியான ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
சி3/6518/2020
1. பணியின் பெயர் : Record Clerk
காலியிடங்கள் : 150
சம்பளவிகிதம் : ரூ. 2410 + 4049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : 30 – வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant
காலியிடங்கள் : 150
சம்பளவிகிதம் : ரூ. 2359 + 4049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : 30 – வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
tncsc recruitment
3. பணியின் பெயர் : Security / Watchman
காலியிடங்கள் : 150
சம்பளவிகிதம் : ரூ. 2359 + 4049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : 30 – வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.tncsc.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் 3.9.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எண் – 1,
சச்சிதானந்த மூப்பனார் ரோடு,
தஞ்சாவூர் – 613 001.