தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நாகப்பட்டினம் மண்டலத்தில் வேலைவாய்ப்பு :-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (tncsc recruitment), நாகப்பட்டினம் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு, கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
ந.க.எண்: ப்பி2/4205/2021. நாள் : 26.10.2021
வெ.ஆ.எண்: 05/செ.ம.தொ.அ/2021, நாள்: 26.10.2021
1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள் : 119
சம்பளவிகிதம் : ரூ. 2,410 + 4,049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : பருவ கால உதவுபவர்
காலியிடங்கள் : 127
சம்பளவிகிதம் : ரூ. 2,359 + 4,049 (அகவிலைப்படி)

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
tncsc recruitment
3. பணியின் பெயர் : பருவ கால காவலர்
காலியிடங்கள் : 58

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 10.11.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
(நாகப்பட்டினம்) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,
நாகப்பட்டினம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணையதள முகவரி : www.tncsc.tn.gov.in .
குறிப்பு : நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாடு திருவாரூர் மண்டலம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை : –
தமிழ்நாடு நுகர்பொருள் (tncsc recruitment) வாணிபக் கழகம், திருவாரூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்கு, கீழ்க்கண்ட தகுதிகள் அடிப்படையில் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
ப்பி / 8317 / 2020 நாள் : 21.10.2021
வெ.ஆணை எண் . 174 / விளம்பரம் / செம தொ அ / திருவாரூர்
1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்
காலியிடங்கள் : 72
சம்பளவிகிதம் : ரூ. 2,410 + 4,049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
tncsc recruitment
2. பணியின் பெயர் : பருவ கால உதவுபவர்
காலியிடங்கள் : 67
சம்பளவிகிதம் : ரூ. 2,359 + 4,049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : பருவ கால காவலர்
காலியிடங்கள் : 296
சம்பளவிகிதம் : ரூ. 2,359 + 4,049 (அகவிலைப்படி)
வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
tncsc recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 5.11.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,
மன்னார்குடி சாலை,
விளமல், திருவாரூர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணையதள முகவரி : www.tncsc.tn.gov.in .
குறிப்பு : திருவாரூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.