tn jobs

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – tncsc recruitment 2022

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், காஞ்சிபுரம் மண்டலத்தில் கீழ்வரும் பணிக்கு (tncsc recruitment 2022) காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்களிமிடருந்து   விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tncsc recruitment 2022

1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்

காலியிடங்கள் : 156

சம்பளவிகிதம் : ரூ. 5,285 + அகவிலைப்படி

வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC / BCM பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  Botany / Zoology / Chemistry / Physics / Maths பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றை முக்கிய பாடமாகக் கொண்டு பி.எஸ்.சி (B.Sc) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பருவ கால காவலர்

காலியிடங்கள் : 126

சம்பளவிகிதம் : ரூ. 5,218 + அகவிலைப்படி

வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC / BCM பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 10 – ம் வகுப்பு தோல்வியடைந்திருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : பருவ கால உதவுபவர்

காலியிடங்கள் : 99

சம்பளவிகிதம் : ரூ. 5,218 + அகவிலைப்படி

வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC / BCM பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி :  +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

tncsc recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகதேர்வு நடைபெறும் நாட்கள் :

பருவ கால பட்டியல் எழுத்தர் : 16.3.2022

நேரம் : காலை 10 மணி.

பருவ கால உதவுபவர் : 17.3.2022

நேரம் : காலை 10 மணி.

பருவ கால காவலர் : 18.3.2022

நேரம் : காலை 10 மணி.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :

மண்டல மேலாளர் அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

பல்லவன் நகர்,

வந்தவாசி சாலை,

காஞ்சிபுரம் – 631 501.

நேர்முகத்தேர்விற்கு வரும் போது அசல் கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ, இருப்பிட சான்றிதழ், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை கொண்டு வரவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு   www.tncsc.tn.gov.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும். 

 

tncsc recruitment 2022

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்