TNCSC Tiruvarur Recruitment 2022 | Apply 650 Record Clerk Post

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – TNCSC Tiruvarur Recruitment 2022

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருவாரூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல், எழுத்தர், பருவகால உதவுபவர், மற்றும் பருவகால காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான ஆண் / பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNCSC Thiruvarur Recruitment 2022 Record Clerk Posts

1. பணியின் பெயர் : பருவகால பட்டியல் எழுத்தர்

காலியிடங்கள் : 152

ஊதியம் : ரூ. 5,285 + ரூ.3,499 ( அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 120 /-

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 4 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் / வேளாண்மை / பொறியியல் இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNCSC Tiruvarur Recruitment 2022 Assistant Posts

2. பணியின் பெயர் : பருவகால உதவுபவர்

காலியிடங்கள் : 147

ஊதியம் : ரூ. 5,218 + ரூ.3,499 ( அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 100 /-

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 4 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 12 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNCSC Thiruvarur Recruitment 2022 Security & Watchman Posts

3. பணியின் பெயர் : பருவகால காவலர்

காலியிடங்கள் : 351

ஊதியம் : ரூ. 5,218+ ரூ.3,499 ( அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 100 /-

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 4 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 

How to Apply for TNCSC Thiruvarur Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.tncsc.tn.gov.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரடியாக விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனுப்ப வேண்டிய முகவரி :

முதுநிலை மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

மன்னார்குடி சாலை,

விளமல்,

திருவாரூர்.

When Late date The Tiruvarur TNCSC Job Vacancy 

விண்ணப்பிக்க வேண்டி கடைசி நாள் : 15.07.2022 (மாலை 5.00 மணிக்குள்)
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
குறிப்பு :
  • மேற்காணும் தகுதியுடைய திருவாரூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட விண்ணப்பத்தாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
  • பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் ஆகிய பணியிடங்களுக்கு ஆண் / பெண்  விண்ணப்பத்தாரர்களிடமிருந்தும், மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு ஆண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • தாமதாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்