தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருப்பூர் மண்டலத்தில் கீழ்வரும் (tncsc vacancy) பணிகளுக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
ந.க.எண்: இ2/3793/2021
tncsc vacancy
1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்
சம்பளவிகிதம் : ரூ. 2410 + அகவிலைபடி
வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC / BCM பிரிவினருக்கு 2 வருடங்களும், வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Botany / Zoology / Chemistry பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றை முக்கிய பாடமாக கொண்டு பி.எஸ்.சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : பருவ கால காவலர்
சம்பளவிகிதம் : ரூ. 2359 + அகவிலைபடி
வயதுவரம்பு : 18 – லிருந்து 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC / BCM பிரிவினருக்கு 2 வருடங்களும், வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள் :
i) பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு : 22.12.2021 ; நேரம் : காலை 11 மணி.
ii) பருவகால காவலர் பணிக்கு : 23.12.2021 ; நேரம் : காலை 11 மணி.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
மண்டல அலுவலகம்,
ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
திருப்பூர்.
தொலைப்பேசி எண் : 0421-2217627 / 2217616.
நேர்முகத்தேர்விற்கு வரும் போது அசல் கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் பாஸ்போட் அளவு புகைப்படத்தை கொண்டு வரவும்.
2. கோவை மாவட்ட பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு – 2021
கோவை மாவட்ட பொது சுகாதாரத் துறையில் Quality Consultant, IT Co-ordinator, Account Assistant, Mobile Medical Unit Driver, Mobile Medical Unit Attender Cum Cleaner போன்ற பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. இது குறித்த விபரம் வருமாறு.
Quality Consultant பணிக்கு 45 வயதிற்குள்ளும், இதர பணிகளுக்கு 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி, சம்பளம் விகிதம் போன்ற கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை www.coimbatore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.12.2021
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.