tn jobs

தமிழ்நாடு கூட்டுறவு கலை & அறிவியல் கல்லூரியில் (TNCU) பல்வேறு பணிகள் -tncu recruitment 2022

தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் கீழுள்ள ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு பணிகளுக்கு (tncu recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்த விபரம் வருமாறு.

tncu recruitment

I. Teaching Staff : –

1. பணியின் பெயர் : Principal (Stage 11)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 49,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் 55% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 15 வருட அனுபவம் Teachning / Research Administration பிரிவில் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Assistant Professor

i) பிரிவு : B.A (Co-Operation)

காலியிடங்கள் : 2

ii) பிரிவு : B.A (History)

காலியிடங்கள் : 2

iii) பிரிவு : B.A (Economics)

காலியிடங்கள் : 2

iv) பிரிவு : B.B.A 

காலியிடங்கள் : 2

v) பிரிவு : B.Com

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் 55% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் NET / SLET / SET / Ph.D இதில் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Assistant Professor

i) பிரிவு : Tamil

காலியிடங்கள் : 2

ii) பிரிவு : English

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் 55% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் NET / SLET / SET / Ph.D இதில் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Physical Education Director

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் 55% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் NET / SLET / SET / Ph.D இதில் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Librarian

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் 55% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் NET / SLET / SET / Ph.D இதில் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

tncu recruitment

II. Non – Teaching Staff : –

1. பணியின் பெயர் : Finance & Accounts Manager

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 11,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Superintendent

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 12,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை / முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Administration பிரிவில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Assistants 

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 11,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை / முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Junior Assistants

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு தமிழில் 25 வார்த்தைகள், ஆங்கிலத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Computer Programmer

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். 

tncu recruitment

6. பணியின் பெயர் : Typist

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் இளநிலை / முதுநிலை தட்டச்சு மற்றும் கணினி அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு தமிழில் 25 வார்த்தைகள், ஆங்கிலத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் தெரிந்திருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Security

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 8,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

8. பணியின் பெயர் : Office Assistant

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 8,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 / இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

9. பணியின் பெயர் : Sweeper

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 7,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

tncu recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முக்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.tncu.tn.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Additional Registrar,

Managing Director,

Tamil Nadu Co-Operative Union,

Chennai – 10.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவிரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்