high court

சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் பல்வேறு பணிகள் -tndalu 2022

சென்னையிலுள்ள டாக்டர் அம்பேத்கார் சட்ட (tndalu) பல்கலைக்கழகத்தில் Non – Teaching பணிக்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tndalu

1. பணியின் பெயர் : Technical Officer (Library)

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பணி அனுபவம் மற்றும் 5 வருட நூலகர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

2. பணியின் பெயர் : Superintendent

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : ஏதாவதொரு பட்டப்படிப்புடன் DCA படித்திருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Stenographer

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : ஏதாவதொரு பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் Higher Grade முடித்திருக்க வேண்டும். மேலும் DCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

4. பணியின் பெயர் : Assistant 

காலியிடங்கள் : 8

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : ஏதாவதொரு ப்ட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் Higher Grade படித்திருக்க வேண்டும். DCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

5. பணியின் பெயர் : Junior Assistant (General / Technical)

காலியிடங்கள் : 18 (General – 14, Technical – 4)

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : ஏதாவதொரு பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சில் Higher Grade படித்திருக்க வேண்டும். DCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

tndalu

6. பணியின் பெயர் : Library Assistant 

காலியிடங்கள் : 2

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Commerce / Statistics பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

7. பணியின் பெயர் : Record Clerk 

காலியிடங்கள் : 5

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். DCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

8. பணியின் பெயர் : Electrician

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் Wireman டிரேடில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும். ‘C’ சான்றிதழ் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. 

9. பணியின் பெயர் : Office Assistant 

காலியிடங்கள் : 11

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்ட தெரிந்திருப்பது விரும்பத்தக்கது. 

10. பணியின் பெயர் : Store Keeper / Helper & Messenger

காலியிடங்கள் : 2 (Store Keeper -1, Helper & Messenger -1)

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

tndalu

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரின் கல்வித்தகுதி, பணி அனுபவம், ஆகிய அடிப்படையில் தகுதியானவா்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் மர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 590.  (SC / ST / PWD பிரிவினர்களுக்கு ரூ. 295 மட்டும்) கட்டணத்தை DD -யாக எடுத்து அனுப்பவும்.

DD எடுக்க வேண்டிய முகவரி :

The Registrar,

The Tamil Nadu Ambedkar,

Law University,

Chennai.

விண்ணப்பிக்கும் முறை :  www.tndalu.ac.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 19.1.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்