சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயிலில் பல்வேறு வேலைவாய்ப்பு – (2021-22)

இந்து சமய அறநிலைத்துறையின் ( tnhrce recruitment 2021) கீழ் செயல்படும் சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : தட்டச்சர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,300

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : அர்ச்சகர் (உட்கோயில்)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 11,600

கல்வித்தகுதி :  தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆகமப்பள்ளி அல்லது வேத பாட சாலையில் அர்ச்சகர் பணிக்கான ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.( tnhrce recruitment 2021)

3. பணியின் பெயர் : பரிசாரகர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 13,200

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் நைவேத்யம் மற்றும் பிரதாசம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : மேளம் செட் 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,300

கல்வித்தகுதி :  தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளியிலிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.( tnhrce recruitment 2021)

5. பணியின் பெயர் : காவலர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 11,600

6. பணியின் பெயர் : இரவு காவலர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 11,600

7. பணியின் பெயர் : திருவலகு

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

8. பணியின் பெயர் : கால்நடை பராமரிப்பாளர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 11,600

9. பணியின் பெயர் : ஓதுவார்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 12,600

பணி எண் 5 முதல் 9 வரையுள்ள பணிகளுக்கான கல்வித்தகுதி :  தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஓதுவார் பணிக்கு தேவாரப் பாடசாலையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

 மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும்  வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 வயது பூர்த்தியானவராகவும் 35 வயது பூர்த்தியடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரூ.100. செலுத்தி பெற்று கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின் கையொப்பத்துடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரியில்  20.9.2021 தேதிக்குள் சேர்ப்பிக்கவும்.( tnhrce recruitment 2021)

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  www.hrce.tn.gov.in   என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

அனுப்ப வேண்டிய முகவரி :

செயல் அலுவலர்,

சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,

315, தங்சாலை தெரு,

சென்னை – 3 .

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்