tn jobs

தமிழக இந்து சமய அறநிலைத்துறையில் அலுவலக உதவியாளர் பணிகள் – tnhrce vacancy 2022

1. திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு : –

திருவாரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் (tnhrce vacancy) அலுவலக உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tnhrce vacancy

1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் 

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.hrce.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சுய அட்டெஸ்ட் செய்து, சுய விலாசமிட்ட ரூ.25 – க்கான தபால்தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

உதவி ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை,

2, புதுத்தெரு,

மயிலாடுதுறை சாலை,

திருவாரூர் – 610 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.5.2022.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

tnhrce vacancy

2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு : –

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் (tnhrce vacancy) அலுவலக உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் 

காலியிடங்கள் : 9

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : இரவுக் காவலர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சியின்மை / நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.  

tnhrce vacancy

விண்ணப்பிக்கும் முறை :   www.hrce.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சுய அட்டெஸ்ட் செய்து, சுய விலாசமிட்ட ரூ.25 – க்கான தபால்தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

உதவி ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை,

1 / 304-4, 3-வது குறுக்குத் தெரு,

இராஜாஜி நகர், 

இராயக்கோட்டை ரோடு,

கிருஷ்ணகிரி – 635 002

தொலைபேசி – 04343 – 291128.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.5.2022.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்

.